General Tamil Study Materials

TNPSC General Tamil Study Materials | பொருத்தமான பொருளை தெரிவு செய்தல் 

TNPSC General Tamil Study Materials

tnpsc பொதுத்தமிழ் பகுதியில் கேட்கப்படும் 100 வினாக்களில் சரியாக பதிலளித்து அதிக மதிப்பெண்களை பெற கீழ்காணும் பகுதிகளை நன்கு படித்து தெரிந்து கொள்க.

மேலும் இந்த பகுதி சார்ந்த வினாடி வினாக்கள் நமது தளத்தில் உள்ளன. அவற்றையும் முயற்சி செய்து உங்களின் திறனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குறித்த தகவல்களை https://www.tnpsc.gov.in/ சென்று அவ்வப்போது பார்த்துக்கொள்ளுங்கள்.

பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்

 

புன்கணீர்  –  துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்

என்பு – எலும்பு

வழக்கு – வாழ்க்கை நெறி

நண்பு – நட்பு

அணியார் – நெருங்கி இருப்பவர்

என்னாம் – என்ன பயன்?

சேய் – தூரம்

செய் – வயல்

அனையர் – போன்றோர்

வண்மை – கொடை

வன்மை – கொடுமை

உழுபடை – விவசாய கருவிகள்

மடவாள் – பெண்

தகைசால் – பண்பில் சிறந்த

உணர்வு – நல்லெண்ணம்

புனல் – நீர்

பொடி – மகரந்தப் பொடி

தழை – செடி

தலையா வெப்பம் – வெப்பம்/குறையா வெப்பம்

தழைத்தல் – கூடுதல், குறைதல்

ஆற்றவும் – நிறைவாக

தமவேயாம் – தம்முடைய நாடே ஆகும்

ஆறு  –  வலி, நதி, ஓர் எண்

உணா – உணவு

அரையன் – அரசன்

செய்ய வினை  –  துன்பம் தரும் செயல்

வேம்பு – கசப்பான சொற்கள்

வீறாப்பு – இறுமாப்பு

பலரில் – பலருடைய வீடுகள்

கடம் – உடம்பு

ஒன்றோ – தொடரும் சொல்

அவள் – பள்ளம்

மிசை – மேடு

நல்லை – நன்றாக இருப்பாய்

ஈரம் – அன்பு

அளைஇ – கலந்து

படிறு – வஞ்சம்

அமர் – விருப்பம்

முகன் – முகம்

துவ்வாமை – துன்பம்

நாடி – விரும்பி

இனிதீன்றல் – இனிது + ஈன்றல்

இரட்சித்தானா? – காப்பாற்றினானா?

அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்

பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்

குமரகண்ட வலிப்பு  –  ஒருவகை வலிப்பு நோய்

குரைகடல் – ஒலிக்கும் கடல்

வானரங்கள் – ஆண் குரங்குகள்

மந்தி – பெண் குரங்குகள்

வான்கவிகள் – தேவர்கள்

காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை

வேணி – சடை

மின்னார் – பெண்கள்

மருங்கு – இடை

கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்

பீற்றல் குடை – பிய்ந்த குடை

பண் – இசை

வண்மை – கொடைத்தன்மை

போற்றி – வாழ்த்துகிறேன்

புரை – குற்றம்

பயக்கும் – தரும்

சுடும் – வருத்தும்

அன்ன – அவை போல்வன

எய்யாமை – வருந்தாமல்

அகம் – உள்ளம்

அறிகை – அறிதல் வேண்டும்

தானை – படை

கடனே – கடமை

ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்

காதல் – அன்பு, விருப்பம்

மேதை – அறிவு நுட்பம்

வண்மை – ஈகை, கொடை

பிணி – நோய்

மெய் – உடம்பு

பால்ப்பற்றி – ஒருபக்கச் சார்பு

சாயினும் – அழியினும்

தூஉயம் – தூய்மை உடையோர்

ஈயும் – அளிக்கும்

நெறி – வழி

மாந்தர் – மக்கள்

வனப்பு – அழகு

தூறு – புதர்

வித்து – விதை

சுழி  –  உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி

துன்னலர் – பகைவர், அழகிய மலர்

சாடும் – தாக்கும், இழுக்கும்

கைம்மண்ணளவு  –  ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்

மெத்த – மிகுதியாக

புலவீர் – புலவர்களே

கலைமடந்தை – கலைமகள்

என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த

தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர்

பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர்

புண்ணியனார் – இறைவன்

பதுமை – உருவம்

மெய்பொருள் – நிலையான பொருள்

கணக்காயர் – ஆசிரியர்

மாறி – மழை

சேமம் – நலம்

தேசம் – நாடு

முட்டு – குவியல்

நெத்தி – நெற்றி

திரு – செல்வம்

கனகம் – பொன்

கோ – அரசன்

நிவேதனம் – படையல் அமுது

புரவி – குதிரை

கடுகி – விரைந்து

கசடு – குற்றம்

நிற்க – கற்றவாறு நடக்க

உவப்ப – மகிழ

தலைக்கூடி – ஒன்று சேர்ந்து

ஏக்கற்று – கவலைப்பட்டு

கடையர் – தாழ்ந்தவர்

மாந்தர் – மக்கள்

ஏமாப்பு – பாதுகாப்பு

காமுறுவர் – விரும்புவர்

மாடு – செல்வம்

தத்தும் புனல் – அலையெறியும் நீரும்

கலிப்புவேளை  –  கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்

மதோன்மத்தர் – சிவபெருமான், களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா,

கைம்மா  –  யானை

களபம் – சந்தனம்

மாதங்கம் – பொன்

வேழம் – கரும்பு

பகடு – எருது

கம்பமா – கம்பு மாவு

விண் – வானம்

வரை – மலை

முழவு – மத்தளம்

மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

கதி – துணை

பேறு – செல்வம்

நனி – மிகுதி(மிக்க)

தரம் – தகுதி

புவி – உலகம்

மேழி – கலப்பை, ஏர்

வேந்தர் – மன்னர்

ஆழி – மோதிரம், சக்கரம், கடல்

காராளர் – மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்

சுடர் – ஒளி

ஆனந்தம் – மகிழ்ச்சி

பராபரம் – மேலான பொருள், இறைவன்

வினை – செயல்

காப்பு – காவல்

நீரவர் – அறிவுடையார்

கேண்மை – நட்பு

நவில்தொறும் – கற்கக்கற்க

நயம் – இன்பம்

நகுதல் – சிரித்தல்

கிழமை – உரிமை

அகம் – உள்ளம்

ஆறு – நல்வழி

உய்த்து – செலுத்தி

உடுக்கை – ஆடை

கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்

புனைதல் – புகழ்தல்

குழவி – குழந்தை

பிணி – நோய்

மாறி – மயக்கம்

கழரும் – பேசும்

சலவர் – வஞ்சகர்

குவை – குவியல்

மாறன் – மன்மதன்

வள்ளை  –  நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு

அளகு – கோழி

ஆழி – கடல்

விசும்பு – வானம்

செற்றான் – வென்றான்

அரவு – பாம்பு

பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு

வள்ளை – ஒருவகை நீர்க்கொடி

கடா – எருமை

வெளவி – கவ்வி

சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்

கொடி – பவளக்கொடி

கோடு – கொம்பு

கழி – உப்பங்கழி

திரை – அலை.

மேதி – எருமை

கள் – தேன்

செற்றான் – வென்றான்

அரவு – பாம்பு

புள் – அன்னம்

சேடி – தோழி

ஈரிருவர் – நால்வர்

கடிமாலை – மணமாலை

தார் – மாலை

காசினி – நிலம்

வெள்கி – நாணி

மல்லல் – வளம்

மடநாகு – இளைய பசு

மழவிடை – இளங்காளை

மறுகு – அரசவீதி

மது – தேன்

தியங்கி – மயங்கி

சம்பு – நாவல்

மதியம் – நிலவு

வாய்மை – உண்மை

களையும் – நீக்கும்

வண்மை – வள்ளல் தன்மை

சேய்மை – தொலைவு

கலாபம் – தோகை

விவேகன் – ஞானி

கோல – அழகிய

வாவி – பொய்கை

மாதே – பெண்ணே

குவடு – மலை

பொன்னி – காவிரி

கொத்து – குற்றம்

அரவம் – பாம்பு

திடம் – உறுதி

மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு

உபாயம் – வழிவகை

நகை – புன்னகை

முகை – மொட்டு

மேனி – உடல்

வழக்கு – நன்னெறி

ஆன்ற – உயர்ந்த

நயன் – நேர்மை

மாய்வது – அழிவது

அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி

நண்பு – நட்பு

கடை – பழுது

நகல்வல்லர் – சிறிது மகிழ்பவர்

பசியறாது – பசித்துயர் நீங்காது

அயர்ந்த – களைப்புற்ற

நீடிய – தீராத வான்பெற்ற

நதி – கங்கையாறு

களபம் – சந்தனம்

துழாய் அலங்கல் – துளசிமாலை

புயம் – தோள்

பகழி – அம்பு

இருநிலம் – பெரிய உலகம்

ஊன் – தசை

நாமம் – பெயர்

கைம்மாறு – பயன்

மாசற்ற – குற்றமற்ற

தேட்டை – திரட்டிய செல்வம்

மீட்சி – மேன்மை

மாலை – நீங்க

தாது – மகரந்தம்

பொது – மலர்

பொய்கை – குளம்

பூகம் – கமுகம்

திறல் – வலிமை

மறவர் – வீரர்

மதி – அறிவு

அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி

உதயம் – கதிரவன்

மதுரம் – இனிமை

நறவம் – தேன் கழுவிய

துகளர் – குற்றமற்றவர்

சலதி – கடல்

புவனம் – உலகம்

மதலை – குழந்தை

பருதிபுரி  –  கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)

உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்

நீக்கல் – அழித்தல்

நீங்கலா – இடைவிடாது

அலகிலா – அளவற்ற

அன்னவர் – அத்தகைய இறைவர்

சரண் – அடைக்கலம்

அகழ்வாரை – தோண்டுபவரை

தலை – சிறந்த பண்பு

பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்

இறப்பு – துன்பம்

இன்மை – வறுமை

ஒரால் – நீக்குதல்

மடவார் – அறிவிலிகள்

விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்

நிறை – சால்பு

ஒறுத்தாரை – தண்டித்தவரை

போன்றும் – உலகம் அழியும்வரை

நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி

மிக்கவை – தீங்குகள்

தகுதியான் – பொறுமையால்

துறந்தார் – பற்றற்றவர்

இன்னா – தீய

கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல்

எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு

அரசன் எம்பி – என் தம்பி

மடப்பிடி – பாஞ்சாலி

கோமான் – அரசன்

நுந்தை – நும் தந்தை

அடவி – காடு

தடந்தோள் – வலியதோள்

மருங்கு – பக்கம்

கா – காடு

குலவு – விளங்கும்

பண்ணவர் – தேவர்

அரம்பையர் – தேவமகிளிர்

வீறு – வலிமை

நிழற்றிய – நிழல் செய்த

துஞ்சான் – துயிலான்

மா – விலங்கு

நாழி – அளவுப்பெயர்

ஈதல் – கொடுத்தல்

துய்ப்போம் – நுகர்வோம்

நீர் – கடல்

கோல் – கொம்பு

செவிச்செல்வம் – கேள்விச்செல்வம்

தலை – முதன்மை

போழ்து – பொழுது

ஈயப்படும் – அளிக்கப்படும்

ஆவி உணவு  –  தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு

ஒப்பர் – நிகராவர்

ஒற்கம் – தளர்ச்சி

ஊற்று – ஊன்றுகோல் ஆ

ன்ற – நிறைந்த

வணங்கிய – பணிவான

கந்துகம் – பந்து

கோணம் – வாட்படை

குந்தம் – சூலம்

கொடை – வேனிற்காலம்

பாடலம் – பாதிரிப் பூ

மா – மாமரம்

சடிலம் – சடை

கிள்ளை – கிலி கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம்,

கிள்ளை – குதிரை

உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள்

மலை – வளமை

வள் – நெருக்கம்

விசும்பு – வானம்

புரவு – புறா

நிறை – எடை

ஈர்த்து – அறுத்து

துலை – துலாக்கோல்(தராசு)

நிறை – ஒழுக்கம்

மேனி – உடல்

மறுப்பு – தந்தம்

ஊசி – எழுத்தாணி

மறம் – வீரம்

கனல் – நெருப்பு

மாறன் – பாண்டியன்

களிறு – யானை

தீயின்வாய் – நெருப்பில்

சிந்தை – எண்ணம்

கூர – மிக

நவ்வி – மான்

முகில் – மேகம்

மதி – நிலவு

உகு – சொரிந்த(பொழிந்த)

ஆயம் – தோழியர் கூட்டம்

ஆசனம் – இருக்கை

நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை

யாக்கை – உடல் பிணி

நீங்கா – நோய்

பேதைமை – அறியாமை

செய்கை – இருவினை

உணர்வு – அறிவியல் சிந்தனை

அரு – உருவமற்றது

உறு – வடிவம்

வாயில் – ஐம்பொறிகள்

வேட்கை – விருப்பம்

பவம் – பயன் நோக்கிய செயல்

கொடு – கொம்பு

அலகில – அளவற்ற தொக்க

விலங்கு – விலங்குத்தொகுதி

குரலை – புறம் பேசுதல்

வெஃகல் – விரும்புதல்

வெகுளல் – சினத்தல்

சீலம் – ஒழுக்கம்

தானம் – கொடை

கேண்மின் – கேளுங்கள்

உய்ம்மின் – போற்றுங்கள்

உறைதல் – தங்குதல்

கூற்று – எமன்

மாசில் – குற்றமற்ற

புக்கு – புகுந்து

இடர் – இன்னல்

பகர்வது – சொல்வது

தெளிவீரே – தெளியுங்கள்

துவ்வா – நுகராத

அகன்று – விலகி

ஆழி – கடல்

கடன் – கடமை

நாண் – நாணம்

ஒப்பரவு – உதவுதல்

வாய்மை – உண்மை

சால்பு – சான்றாண்மை

ஆற்றல் – வலிமை

பொறை – சுமை

மாற்றார் – பகைவர்

கட்டளை – உரைகல்

இனிய – நன்மை

திண்மை – வலிமை

ஆழி – கடல்

இருநிலம் – பெரிய நிலம்

இசைபட – புகழுடன்

கயவர் – கீழ்க்குணமுடையோர்

உறுதி – உளஉறுதி

சொருபம் – வடிவம்

தரணி – உலகம்

தாரம் – மனைவி வையை

நாடவன் – பாண்டியன்

உய்ய – பிழைக்க

இறந்து – பணிந்து தென்னவன்

குலதெய்வம்  –  சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்

இறைஞ்சி – பணிந்து

சிரம் – தலை

மீனவன்  –  மீன் கொடியை உடைய பாண்டியன்

விபுதர் – புலவர்

தூங்கிய – தொங்கிய

பொற்கிழி – பொன்முடிப்பு

நம்பி – தருமி

பைபுள் – வருத்தம்

பனவன் – அந்தணன்

கண்டம் – கழுத்து

வழுவு – குற்றம்

சீரணி – புகழ் வாய்ந்த

வேணி – செஞ்சடை

ஓரான் – உணரான்

குழல் – கூந்தல்

ஞானப்பூங்கோதை – உமையம்மை கற்றைவார்

சடையன் – சிவபெருமான்

உம்பரார் பத்தி – இந்திரன்

நுதல் – நெற்றி

ஆய்ந்த நாவலன் – நக்கீரன்

காய்ந்த நாவலன் – இறைவன்

மெய் – உடல்

விதிவிதிர்த்து – உடல் சிலிர்த்து

விரை – மணம்

நெகிழ – தளர

ததும்பி – பெருகி

கழல்  –  ஆண்கள் காலில் அணியும் அணிகலன்

சயசய – வெல்க வெல்க

விழுப்பம் – சிறப்பு

ஓம்பப்படும் – காத்தல் வேண்டும்

பரிந்து – விரும்பி

தேரினும் – ஆராய்ந்து பார்த்தாலும்

குடிமை – உயர்குடி

இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்

அழுக்காறு – பொறாமை

ஆகம் – செல்வம்

ஏதம் – குற்றம்

எய்துவர் – அடைவர்

இடும்பை – துன்பம்

வித்து – விதை

ஒல்லாவே – இயலாவே

ஓட்ட – பொருந்த

ஒழுகல் – நடத்தல்

கூகை – கோட்டான்

இகல் – பகை

தீராமை – நீங்காமை

பொருதகர் – ஆட்டுக்கடா

சேருவர் – பகைவர்

சுமக்க – பனிக

கிழக்காந்தலை – தலைகீழ்(மாற்றம்)

எய்தற்கு – கிடைத்தற்கு

கூம்பும் – வாய்ப்பற்ற

வணங்கி – பணிந்து

மாண்டார் – மாண்புடைய

சான்றோர் நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்

நோக்கி – ஆராய்ந்து

கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்

தென்னம் பொருப்பு  –  தென்பகுதியில் உள்ள பொதிகைமலை

பலியோடு படரா – மறநெறியில் செல்லாத

பசுந்துணி – பசிய துண்டம்

தடக்கை – நீண்ட கைகள்

அறுவற்கு இளைய நங்கை – பிடாரி

கானகம் – காடு

உகந்த – விரும்பிய

தாருகன் – அரக்கன்

செற்றம் – கறுவு

தேரா – ஆராயாத

புள் – பறவை

புன்கண் – துன்பம்

ஆழி – தேர்ச்சக்கரம்

படரா – செல்லாத

வாய்முதல் – உதடு

தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்

சுவடி – நூல்

எளிமை – வறுமை

நாணிடவும் – வெட்கப்படவும்

தகத்தகாய – ஒளிமிகுந்த

சாய்க்காமை – அழிக்காமை

தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்

ஆயகாலை – அந்த நேரத்தில்

அம்பி – படகு

நாயகன் – தலைவன்

நாமம் – பெயர்

கல் – மலை

திரள் – திரட்சி

துடி – பறை

அல் – இருள்

சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்

திரை – அலை

மருங்கு – பக்கம்

நாவாய் – படகு

நெடியவன் – இராமன்

இறை – தலைவன்

பண்ணவன் – இலக்குவன்

பரிவு – இரக்கம்

குஞ்சி – தலைமுடி

மேனி – உடல்

மாதவர் – முனிவர்

முறுவல் – புன்னகை

விளம்பல் – கூறுதல்

கார்குலாம் – மேகக்கூட்டம்

பார்குலாம் – உலகம் முழுவதும்

குரிசில் – தலைவன்

இருத்தி – இருப்பாயாக

நயனம் – நயனம்

இந்து – நிலவு

நுதல் – நெற்றி

கடிது – விரைவாக

முரிதிரை – மடங்கிவிழும்

அலை அமலன் – குற்றமற்றவன்

இளவல் – தம்பி

அரி – நெற்கதிர்

சேறு – வயல்

யாணர் – புதுவருவாய்

வட்டி – பனையோலைப் பெட்டி

நெடிய மொழிதல்  –  அரசரிடம் சிறப்புப் பெறுதல்

துகிர் – பவளம்

மன்னிய – நிலைபெற்ற

செய – தொலைவு

தொடை – மாலை

கலம் – அணி

காய்ந்தார் – நீக்கினார்

ஆ – பசு

நிறைகோல் – துலாக்கோல்(தராசு)

மந்தமாருதசீதம்  –  குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்

ஈறு – எல்லை

புவனம் – உலகம்

தெருளும் – தெளிவில்லாத

கமலம் – கமலம்

திருநீற்றுக்காப்பு – திருநீறு

பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்து

மல்லல் – வளமான

வால் – கூரிய

அல்லல் – துன்பம்

உதிரம் – குருதி

மறைநூல் – நான்மறை

பூதி – திருநீறு

பணிவிடம் – பாம்பின் நஞ்சு

மனை – வீடு

மேதி – எருமை

தடம் – தடாகம்

சந்தம் – அழகு

கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்

சூலை – கொடிய வயிற்றுநோய்

கரம் – கை

மிசை – மேல்

நேர்ந்தார் – இசைந்தார்

ஒல்லை – விரைவு

ஆம் – அழகிய

அரா – பாம்பு

அங்கை – உள்ளங்கை

மேனி – உடல்

சேய் – குழந்தை

மெய் – உண்மை

சவம் – பிணம்

அரியாசனம் – சிங்காதனம்

பா ஒரு நான்கு  –  வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

வரம்பு – வரப்பு

ஏர் – அழகு நார்கரணம்  –  , புத்தி, சித்தம், அகங்காரம்

நெறிநாலு – வைதருப்பம் (ஆசுகவி), கௌடம் (மதுரகவி), பாஞ்சாலம் (சித்திரகவி), மாகதம் (வித்தாரகவி)

நாற்பொருள்  –  அறம், பொருள், இன்பம், வீடு

சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்

நாளிகேரம் – தென்னை

மூத்த – முதிர்ந்த

தேர்ந்து – ஆராய்ந்து

உறாஅமை – துன்பம் வராமல்

தமர் – உறவினர்

தலை – சிறப்பு

செற்றார் – பகைவர்

தகைமை – தன்மை

மதலை – துணை

பொய்யா விளக்கம் – அணையா விளக்கு

ஈனும் – தரும்

புல்லார் – பற்றார்

உல்குபொருள் – வரியாக வரும்பொருள்

குழவி – குழந்தை

கேண்மை – நட்பு

நோய் – துன்பம்

பேணி – போற்றி

வன்மை – வலிமை

சூழ்வார் – அறிவுடையார்

இல் – இல்லை

ஏமரா – பாதுகாவல் இல்லாத

எள்ளுவர் – இகழ்வர்

இருள் – பகை

தீதின்றி – தீங்கின்றி

உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்

தெரு – பகை

செவிலி – வளர்ப்புத்தாய்

குன்று – மலை

செருக்கு – இறுமாப்பு

இடர் – துன்பம்

பிணி – நோய்

சேவடி – இறைவனின் செம்மையான திருவடிகள்

ஏமாப்பு – பாதுகாப்பு

நடலை – துன்பம்

நமன் – எமன்

தெண்டிரை – தெளிந்த அலைகள்

தடக்கரி – பெரிய யானை

தாரை – வழி

உழுவை – புலி

வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்

வள்ளுகிர் – கூர்மையான நகம்

நிணம் – கொழுப்பு

கிரி – மலை

தொனி – ஓசை

கவை – பிளந்த

எண்கு – கரடி

எழில் – அழகு

இடர் – துன்பம்

மாத்திரம் – மலை

புளகிதம் – மகிழ்ச்சி

பூதரம் – மலை

திறல் – வலிமை

மந்தராசலம் – மந்தரமலை

சிரம் – தலை

உன்னி – நினைத்து

கான் – காடு

திரள் – கூட்டம்

அடவி – காடு

கனல் – நெருப்பு

வனம் – காடு

மடங்கள் – சிங்கம்

கோடு – தந்தம்

உரும் – இடி

மேதி – எருமை

கேழல் – பன்றி

மரை – மான்

புயம் – தோள்

வேங்கை – புலி

கேசரி – சிங்கம்

கவின் – அழகு

தெரிசனம் – காட்சி

புந்தி – அறிவு

சந்தம் – அழகு

செகுதிடுவது – உயிர்வதை செய்வது

தெளிந்தார் – தெளிவு பெற்றார்

கிளை – சுற்றம்

நோன்றல் – பொறுத்தல்

புயல் – மேகம்

பனண – மூங்கில்

பகரா – கொடுத்து

பொருது – மோதி

நிதி – செல்வம்

புனல் – நீர் க

விகை – குடை

மீன்நோக்கும் – மீன்கள் வாழும்

என்பால் – என்னிடம்

தார்வேந்தன் – மாலையணிந்த அரசன்

கோல்நோக்கி  –  செங்கோல் செய்யும் அரசனை நோக்கி

செத்தை – குப்பைகூளம்

இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்

ஆரமிர்தே – அரிய அமிழ்தே

பூரணமாய் – முழுமையாய்

புனிதம் – தூய்மை

விழுப்பொருள் – மேலானப்பொருள்

வையம் – உலகம்

இரிந்திட – விலகிட

பைய – மெல்ல

தாள் – திருவடி

ஐயை – தாய்

மருவு – பொருந்திய

செய் – வயல்

மல்குதல் – நிறைதல்

இருநிலம் – பெரிய பூவுலகு

ஓங்குமலை – உயர்ந்த மலை

சிலம்பு – மலைச்சாரல்

வேங்கை பிடவு  –  மலைநிலத்தே வளரும் மரங்கள்

உகிர் – நகம்

உழுவை – ஆண்புலி

கவலை – கிளைவழி

சாஅய் – மெலிவுற்று

தோகை – மயில்

வதுவை – திருமணம்

அமரருள் – தேவர் உலகம்

ஆரிருள் – நரகம்

செறிவு – அடக்கம்

தோற்றம் – உயர்வு

பணிதல் – அடங்குதல்

எழுமை – ஏழு பிறப்பு

சோகாப்பர் – துன்புறுவர்

கதம் – சினம்

தாளாற்றி – மிக்க முயற்சி செய்து

வேளாண்மை – உதவி

இடம் – செல்வம்

திரு – செல்வம்

கடன் – முறைமை

கூகை – கோட்டான்

தகர் – ஆட்டுக்கிடாய்

செறுநர் – பகைவர்

மாற்றான் – பகைவர்

சாகாடு – வண்டி

உய்க்கும் – செலுத்தும்

காக்க – கடைப்பிடித்து ஒழுகுக

சீர்மை – விழுப்பம், சிறப்பு

மாண – மிகவும்

ஒருமை – ஒருபிறப்பு

ஏமாப்பு – பாதுகாப்பு

வடு – தழும்பு

செவ்வி – தகுந்த காலம்

தந்த – ஈட்டிய புத்தேள்

உலகம் – தேவர் உலகம்

அற்று – போலும்

ஒல்கார் – தளரார்

கேடு – பொருள்கேடு

இகல் – பகை

பொள்ளென – உடனடியாக

சுமக்க – பனிக

பீலி – மயில்தோகை

இரும் – முரியும்

சிலை – வில்

குரங்கின – வளைந்தன

கருங்கொடி – கரிய ஒழுங்கு

கொடி – ஒழுங்கு

எயிரு – பல்

எரிமலர் – முருக்கமலர்

இவுளி – குதிரை

நுனை – கூர்மை

பிணை – பெண்மான்

இழுக்கி – தப்பி

மொய்ம்பு – வலிமை

கணிகை – பொதுமகள்

குரங்கி – வளைந்து

நிலமடந்தை – பெற்ற தாய்

கைத்தாய் – செவிலித்தாய்

புரி – முறுக்கு

பொழில் – சோலை

பறவை – கின்னரமிதுனம் என்னும் பறவை

மிடறு – கழுத்து

கடி – விளக்கம்

விம்மாது – புடைக்காது

உளர – தடவ

கால் – காற்று

கடம் – காடு

மாழ்கி – மயங்கி

எழினி – உறை

மடங்கள் – சிங்கம்

கொல்லை – முல்லைநிலம்

தூமம் – அகிற்புகை

இருவிசும்பு – செவிலித்தாய்

ஓதி – சொல்லி

பத்தர் – யாழின் ஓர் உறுப்பு

கான் – காடு

சிரம் – தலை

வளை – புற்று

பிடவை – துணி

பொறி – புள்ளிகள்

பருவரல் – துன்பம்

கடி – மணம்

நறை – தேன்

கெந்தம் – பற்கள்

சென்னி – தலை

கோடிகம் – ஆடை

கான்று – உமிழ்ந்து

வரை – மலை

முரணி – மாறுபட்டு

நகம் – மலை

முழை – குகை

பாந்தள் – பாம்பு

வெருவி – அஞ்சி உரகம்,

பணி – பாம்பு

நித்திரை – தூக்கம்

காந்தி – பேரொளி

பரல் – கல்

வேகம் – சினம்

மரைமலர் – தாமரை மலர்

கால் – காற்று

பன்னகம் – பாம்பு

புடை – வளை, பொந்து

புதியன் – இறைவன்

செந்தழல் – வேள்வியில் மூடுகிற நெருப்பு

வானோர் – தேவர்கள்

இந்தனம் – விறகு உகம் – யுகம்

திருந்தலீர் – பகைவர்கள்

செயமாது – வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)

காயம் – உடம்பு

வாரி – கடல்

கோற்றொடியார்  –  பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)

குக்குவென  –  நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு

பண்ணை – வயல்வெளி

வேய் – மூங்கில்

அரி – சிங்கம்

அவுணன் – இரணியன்

சேனை – சைனியம்

படி – உலகம்

பெண் – அகலிகை

நாரி – சீதாப்பிராட்டி

அரண் – சிவன்

காயம் – உடம்பு

பண்ணும் தொழில் – காத்தல் தொழில்

பாதவம் – மருத மரம்

பாரம் – பளு

வேலை – கடல்

வரை – மலை

மாசை – பழிப்பை

அரை – இடுப்பு

அமணர் – சமணர்

சிலை – வில்

மடி – இறந்த

கடகரி – மத யானை

அபயன் – முதல் குலோத்துங்கச்சோழன்

சேர – முற்றும்

ஆற்றி – உண்டாக்கி

கலிங்கம் – ஆடை

முந்நூல் – பூணூல்

அரிதனை – பகை

சயத்தம்பம் – வெற்றித்தூண்

வயமா – குதிரை

வண்டையார் கோன் – கருணாகரத் தொண்டைமான்

புலராமே – வறண்டு விடாமல்

விரல் – பெருவிரல்

அஞ்சனம் – கண்மை

தாள் – கால்

கம்முதல் – குரல் தேய்ந்து மங்குதல்

சிவவாமே – சிவக்காமல்

கலுழ்தல் – அழுதல்

வயித்தியநாதபுரி – புள்ளிருக்குவேளூர்

ஏகன் – இறைவன்

தற்பரன் – இறைவன்

அருந்தவம் – பண்புத்தொகை

உன்னதம் – வீரம்

இமமலை – இமயமலை

கீர்த்தி – புகழ்

பண் – பாடல்

ஈர்க்கின்ற – கவர்கின்ற

புலம் – அறிவு

புல்லடிமை – இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்

தட்டின்றி – குறையின்றி

மூவாத – மூப்படையாத

மீன் – விண்மீன்

தளை – விலங்கு

வதிபவர் – வாழ்பவர்

மிடிமை – வறுமை

நமன் – எமன்

நடலை – இறப்பு

பிணி – நோய்

ஏமாப்பு – பாதுகாப்பு

ஆழி – கடல், சக்கரம்

சார்ங்கம் – வில்

பாழி – வலிமை

துசங்கட்டுதல்  –  விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.

இருவினை – நல்வினை, தீவினை

பரவுதும் – யாம் தொழுதும்

ஓங்குநீர் – கடல்

முப்பகை – காமம், வெகுளி, மயக்கம்

முனிவர் – துறவி

வாழ்க்கை – தொழிற்பெயர்

அம்மா – வியப்பிடைச்சொல்

நண்ணும் – கிட்டிய

இசைத்த – பொருந்தச் செய்த

வண்ணம் – ஓசை

பிறமொழி – வேற்றுமொழி

வண்மை – வளமை

வாடின – தளர்ந்த

ஓடின – மறைந்தன

கயன்முள் – மீன்முள்

திரைகவுள் – சுருக்கங்களை உடைய கன்னம்

கணிச்சி – மழுவாயுதம்

திறல் – வலிமை

ஒருவன் – எமன்

ஆறு – நெறி

பசை – ஓட்டும் பசை(ஈரம்)

பச்சை – தோல்

மாச்சிறைப் பறவை  –  கரிய சிறகுகள் உடைய வௌவால்

முதுமரம் – பழையமரம்

முகை – மொட்டு

கடிமகள் – மணமகள்

கதப்பு – கூந்தல்

தண்பதம் – குளிர்பதம்

இறவு – இறாமீன்

முதல் – அடி

பிணர் – சருச்சரை(சொர சொரப்பு)

தடவு – பெருமை

சுறவு – சுறாமீன்

கொடு – கொம்பு

மருப்பு – தந்தம்

உழை – பெண்மான்

உரவு – வலிமை

ஒழுகுநீர் – ஓடுகின்ற நீர்

ஆரல் – ஆரல் மீன்

குருகு – நாரை

மறு – குற்றம்

தூவி – இறகு

மரபு – முறைமை

ஓதி – கூந்தல்

கிளை – சுற்றம்

ஊன் – தசை

நிணம் – கொழுப்பு

வல்சி – உணவு

போலாம் – பொன்

விறல் – வலிமை

வையகம் – உலகம்

தினை – மிகச் சிறிய அளவு

சால்பு – நிறைபண்பு

மாசு – குற்றம்

அகழ்வாரை – தோண்டுபவரை

பொறுத்தல் – மன்னிக்க

ஓரால் – நீக்குதல்

மடவார் – அறிவிலிகள்

விருந்து – புதியராய் வந்தவர்

பொன்றும் – அழியும்

அரண் – கோட்டை

ஒட்பம் – அறிவுடைமை

அதிர – நடுங்கும் படி

திட்பம் – வலிமை

ஒரால் – செய்யாமை

கோள் – துணிபு

வீறு – செய்தல்

நன்றி – நன்மை

பனை – ஒரு பேரளவு

கேண்மை – நட்பு

விழுமம் – துன்பம்

தலை – சிறந்த அறமாகும்

இன்மை – வறுமை

வன்மை – வலிமை

பொறை – பொறுத்தல்

நிறை – சால்பு

அற்றம் – அழிவு

ஓரீஇ – நீக்கி

கூம்பல் – குவிதல்

நோய் – துன்பம்

ஊறு – பழுதுபடும்

வினை ஆறு – நெறி

கொட்க – புலப்படும் படி

திண்ணியர் – வலியர்

வெய்யோன் – கதிரவன்

ஈர்வளை – அறுத்து செய்யப்பட்ட வளையல்

இலங்கு – ஒளிருகின்ற

தோளி – கண்ணகி

முறை – நீதி

நிறை – கற்பு

படுகாலை – மாலைக்காலம்

மாதர் – காதல்

மல்லல் – வளம்

கொற்றம் – அரசியல்

வைவாள் – கூரியவாள்

பழுது – உடல்

கழல் – திருவடி

தையல் – திருமகளாகிய சீதாப்பிராட்டி

திண்டிறல் – பேராற்றல் மிக்க இராமன்

மற்று – மேலும்

திரை – அலை

தனயை – மகள்

உம்பி – உன் தம்பி

கனகம் – பொன்

அலங்கல் – மாலை

திருக்கம் – வஞ்சனை

வீங்கினள் – பூரித்தாள்

தோகை – மயில்

முளரி – தாமரை

இறைஞ்சி – வணங்கி

ஓதி – கூந்தல்

துறத்தி – கைவிடுக

மருகி – மருமகள்

தடந்தோள் – அகன்ற தோள்

வேலை – கடல்

சாலை – பர்ணசாலை

கோரல் – கொல்லுதல்

முறிவு – வேறுபாடு

ஆழி – மோதிரம்

மாமணிக்கரசு – சூடாமணி

மாலி – சூரியன்

கரிந்து – கருகி

வியன்வட்டம் – அகன்ற கேடயம்

கிளர்ப – நிறைய

ஓகையால் – களிப்பினால்

கதத்த – சினமிக்க

நிரூபன் – அரசன்

கைவயம் – தோள்வலிமை

ஐஞ்சிலை – ஐந்து கற்கள்

மருகி – சுழன்று

செல் – மேகம்

உருமு – இடி

சிரம் – தலை

ஆலி – மலை நீர்

புடை – இடையின் ஒருபக்கம்

கீண்டு – கிழித்து

தொழும்பர் – அடிமைகள்

வெருவி – அஞ்சி

கல்நெடுங்குவடு – மலைச்சிகரம்

விளி – சாவு

மெய்வயம் – உடல் வலிமை

ஓதை – ஓசை

மிடல் – வலிமை

நுதல் – நெற்றி

மருங்கு – இடுப்பு

அசனி – இடி

மின் – மின்னல்

குறடு – அரண்மனை முற்றம்

பதடி – பதர்

பேழை – பெட்டி

சூளிகை – நிலாமுற்றம்

தெற்றி – திண்ணை

பிணங்கி – நெருங்கி

கோடி – வளைந்து

மகோததி – கடல்

சரதம் – வாய்மை

மூவெழுகால் – 21 தலைமுறை

பெருமாள் – அரசர்

சாளரம் – பலகணி

பாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள்

மறுகு – தெரு

சதகோடி – நூறுகோடி

உதியர் – சேரர்

பவித்ரம் – தூய்மை

அவனி – நாடு

கூடல் – காவிரிப்பூம்பட்டினம்

கழல் – திருவடி

பத்தி – ஊர்

குஞ்சி – தலைமயிர்

போதன் – பிரமன்

வாசவன் – இந்திரன்

அந்தி – மாலை

வேலை – கடல்

இருக்கு ஆரணம் – இருக்கு வேதம்

கஞ்சம் – தாமரை மலர்

அணங்கு – திருமகள்

பொழில் – சோலை

ஏமவெற்பு – மேருமலை

ஏமம் – பொன்

மலயாசலம் – பொதிகை

மலை பரிதி – சூரியன்

வண்ணம் – அழகு

முகில் – மேகம்

பொய்கை – நீர்நிலை

இருட்கடல் – நீலக்கடல்

களஞ்சியம் – தொகுப்பு

மனோபாவம் – உளப்பாங்கு

சகமக்கள் – உடன் வாழும் மக்கள்

ஒன்று – ஓரினம்

இலகுவது – விளங்குவது

சுவடி – நூல்

சுவடிச்சாலை – நூலகம்

சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்

வெய்யோன் – கதிரவன்

புரையோடி – உள்ளுக்குள் அரிக்கப்பட்டு

முதல் – வேர்

செல் – ஒருவகை கரையான்

சோங்கி – வாட்டமுற்று

பகட்டு வாழ்க்கை – ஆடம்பரமான வாழ்க்கை

செட்டு – சிக்கனம்

சிந்தை – உள்ளம்

குன்றி – குறைந்து

சாந்தி – தெருக்கள் கூடுமிடம்

சிறுமை – இழிவு

மூடத்தனம் – அறியாமை

மூலதனம் – முதலீடு

காமகோபன் – காமனைக் காய்ந்தவன்

ஆவணம் – அடிமையோலை

ஆனாத – குறைவு படாத

அரம்பையர்கள் – தேவமாதர்கள்

தீர்த்தன் – தூயன்

புராணன் – மிகப்பழையன்

ஏமம் – பாதுகாப்பு

ஆரம் – சக்கரக்கால்

கடிந்தேன் – துறந்தேன்

சாமரை – சாமரம் ஆகிய வெண்கவரி

புடைபுடை – இருமருங்கினும்

இயக்கர் – கந்தருவர்

இரட்ட – அசைக்க

சிங்கவாசனம் – அரியணை

ஆசனம் – இருக்கை

ஒளிமண்டிலம் – ஆலோகம்

நிழற்ற – ஒளிர

சந்திராதித்தம் – முத்துக்குடை

சகலபாசனம் – பொற்குடை

நித்தவிநோதம் – மணிக்குடை

கண்ணி – மரியன்னை

காசினி – உலகம்

வான்கதி – துறக்கம்

மருவ – அடைய

பொறி – ஒளிப்பிழம்பு

நவியார் – நபிகள் நாயகம்