jobs everything

VAO Office ல் உதவியாளர் பணிவாய்ப்பு | Taluk Village Assistant Recruitment 2022

Taluk Village Assistant Recruitment 2022

Taluk Village Assistant Recruitment 2022 : தமிழக​ அரசு தாலுகா ஆபிஸ் மூலமாக​ காலிபணியிடங்கள் இருக்கும் ஊர்களுக்கு கிராம​ உதவியாளர் காலிபணியிடங்களை நிரப்ப​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் :

கிராம​ உதவியாளர் ( Village Assistant Post )
இந்த​ வேலையை தலையாரி, தண்டல்காரர் என்றும் கூட​ கூறுவார்கள்.

சம்பளம் :

Rs.11,100/- to  Rs. 35,100/- PM

கல்வி தகுதி :

5th Pass ( 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம் )

இதர​​ தகுதிகள் :

1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்.
2. தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்ப்பு :

SC, ST, MBC, BC, BCM, MBC, SCA, DW – 21 YEARS TO 37 YEARS
Others – 21 years to 32 Years

SELECTION PROCEDURE :

Written Exam, Interview

How to Apply :

Apply Job Offline – அப்ளிகேசன் பாரம் நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​வோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க​ வேண்டும்.
Last Date : 18-03-2022
Job Notification மற்றும்  Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு தமிழக அரசு வேலைவாய்ப்பினை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.